Category: திருச்சி

திருச்சியில் தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு – 3 கொள்ளை யர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி சந்துகடை பகுதியில் உள்ள ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்காவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை 3 மர்ம நபர்கள் இன்று விடியற்காலையில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தர்காவின் நிர்வாகிகள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்…

மேயர், து.மேயருக்கான மறைமுக தேர்தலை தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் – எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து…

திமுக அரசை கண்டித்து – திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கி அதிகாரத்தை கையில் எடுத்ததாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

ஆற்று மணலை பாதுகாக்க வேண்டி – அய்யாக் கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல்.

கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு…

திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகம் முற்றுகை மாற்றுத் திறனாளிகள் கைது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை மீண்டும் இயக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாநில…

திருச்சியில் குழந்தை களுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்.

தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றது.…

திருச்சியில் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு – அதிகாரிகள் அதிரடி.

திருச்சி பீமநகர் கீழக்கொசத்தெரு அரசமர சோலை பகுதியில் கடந்த 100 வருடமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ சங்கிலி ஆண்டவர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன்,…

திருச்சியில் மாற்றுத் திறனாளியை ஏமாற்றிய முதியவர் கைது .

திருச்சி கிழக்கு ஆண்டார் வீதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியின ஸ்ரீகாந்த் இருவரிடம் இதே பகுதியை சேர்ந்த முதியவர் சங்கரகிருஷ்ணன் வயது 61 என்பவர் தான் மாவட்ட ஆட்சிரியர் அலுவலகத்தில் துணை வட்டடாச்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும் , தன்னால் அரசு பணியை மாற்றுத்திறனாளிக்கான…

திமுகவிடம் மேயர், து.மேயர் பதவிகளை கேட்டுள்ளோம் – தலைவர் தொல். திருமா வளவன்.

தஞ்சை மாவட்டம் கோவில்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவின் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஊராட்சி…

திருச்சியில் அரசு அலுவலர் களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு – கலெக்டர் சிவராசு ஆய்வு.

திருச்சி சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கலெக்டர்…

சமயபுரம் கோவில் உண்டியலில் 1-கோடி பணம், 2-கிலோ தங்கம், 2-கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட 26 காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் எண்ணப்பட்டது. இதில் 1கோடியே, 5 லட்சத்து, 17 ஆயிரத்து, 705 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 211 கிராம் தங்கம்,…

வேலை வாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் மாநகரம் சார்பில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் மற்றும் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பதவி ஏற்பு, உறுப்பினர்களுக்கு…

திருச்சியில் கல்லூரி மாணவிகள் செய்த தானம் – நோயாளிகள் மகிழ்ச்சி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி சிகிச்சை கொடுக்கும் போது நோயாளிகளின் தலையில் உள்ள முடி கொத்துக் கொத்தாக கீழே விழுந்து தலை மொட்டையாகி விடுகிறது. இந்த கஷ்டத்தை அனுபவிக்காமல் இருப்பதற்காக நோயாளிகள் சிலருக்கு முன்னதாகவே மொட்டையடித்துவிட்டு கீமோ தெரபி சிகிச்சையை மருத்துவர்கள்…

மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெய லலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.

தமிழகத்தில் மறைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் நிரந்தர பொதுச் செயலாளாரும், முன்னாள் தமிழக முதலமைச்சாருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி மாநகர்…

திருச்சியில் அறங் காவலரை கண்டித்து வாடகை தாரர்கள் குடும்பத்துடன் கோவில் முன்பு உண்ணா விரத போராட்டம்.

திருச்சி அல்லித்துறை பகுதியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் முன்பு தன்னிச்சையாக செயல்படும் பரம்பரை அறங்காவலரை கண்டித்து 15 அடிமனை வாடகைதாரர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ம.ப சின்னதுரை தலைமை தாங்கினார்.…

தற்போதைய செய்திகள்