வெளிகண்ட நாதர் கோயில் மீட்பு போராட்டம் – நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி அறிவிப்பு.
தனிநபர் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை மீட்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். கூடிய விரைவில் ஆலயத்தை மீட்கும் போராட்டம் நடைபெறும் என – இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி…