ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கோரி – கூத்தைப்பார் கிராம கமிட்டியினர் கோரிக்கை மனு .
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த கிராம கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பினர் சார்பில் தலைவர் சேகர் பாண்டுரார், செயலாளர் நிலவன் நாடார் ஆகியோர் தலைமையில் இன்று காலை மாவட்ட வருவாய் வட்டாட்சியர் பழனிகுமாரிடம்…