திருச்சியில் குழந்தையுடன் தாய் தற்கொலை – போலீஸ் விசாரணை.
திருச்சி மாவட்டம் வண்ணாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மனைவி பிரியா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்து பிரியா மற்றும்…















