சமயபுரம் ஆட்டு சந்தை – பக்ரீத் பண்டிகையையொட்டி விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.
சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வாரம் தோறும் சனிக்கிழமை அன்று ஆடு வாரச் சந்தை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்…