குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்.
முசிறி அருகே குடிநீர் வசதி செய்து தராத ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் அமைந்துள்ள திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி…