திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-
விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக ஹிந்து தர்மத்தின் இரு சமயத்தின்( சைவம்,வைணவம்) சின்னங்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத்…