விடுதிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும் – காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில செயர்குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில சிறப்பு செயர்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில நிறுவன தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகேசன், மாநில பொதுச்…
அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோயில் மகா ருத்ர ஹோமம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத முதல் ஞாயிறு மகா ருத்ர ஹோமம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ருத்ர ஹோமம் இன்று நடைபெற்றது.…
திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் 17-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வரவேற்புரை…
திருச்சியில் குடும்பத்தை அலறவிட்ட 6-அடி நீள பாம்பு – லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் நடுகள்ளர் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலம் இவரின் வீட்டில் இன்று காலை 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென வீட்டிற்கு உள்ளே புகுந்தது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடினர். மேலும் இதே…
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி உறையூர் மேல்நிலைப் பள்ளியில் பகுதிச் செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.. இந்த முகாமில் பொது…
வரும் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி எதிர்க் கட்சியாக இருக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் ரவி பச்சமுத்து பேச்சு
இந்திய ஜனநாயக கட்சி தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில்இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நடந்தது.மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டாக்டர் ரமேஷ் வரவேற்று பேசினார்மாநில பொருளாளர் ராஜன் மாநில பொதுச்…
திருச்சி பாராளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – திருச்சி மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு பிரச்சார தொடக்க விழா மாவட்ட தலைவர் MAM.நிஜாம் தலைமையில் மரக்கடையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், பிரைமரி நிர்வாகிகள், இளைஞர்…
திருச்சியில் குட்கா கடத்திய வட மாநிலத்தவர் கைது – குட்கா,இருசக்கர வாகனம் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வட மாநிலத்தவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார் அவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது…
திருச்சியில் பெற்ற குழந்தையை ரோட்டில் வீசிய கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய தந்தை, அத்தை கைது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிருக்கு போராடிய பச்சிளம் ஆண் குழந்தையை…
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா கல்லூரிக் கலை அரங்கில் இன்று நடைபெற்றது இந் நிகழ்வுக்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராகத் திருச்சி மண்டலக்…
சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவு.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…
திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1,64,91,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் மேம்பாட்டு திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்… இதனைத் தொடர்ந்து மகாத்மா…
தமிழ்நாடு மின்வாரியத் தலைவரின் தன்னிச் சையான முடிவுகளை கண்டித்து – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு மின்சார துறையில் உள்ள நிர்வாக பிரிவில் உதவி பணி தொகுதி அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 38 பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களை, அடிப்படை பதவியான இளநிலை உதவியாளர் பணிக்கு பதவி இறக்கம் செய்வதாகவும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் மின்வாரிய தலைவரிடத்திலிருந்து…
திருவெறும்பூர் நத்தமாடிபட்டி பகுதியில் புதிய ரேசன் கடை – அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்.
திருவெறும்பூர் தொகுதி க்கு உட்பட்ட கிழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடையினைபொதுமக்களின் பயன்பாட்டிற்கு பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நத்தம் மாடிப்பட்டி பகுதி பொதுக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள…
திருச்சியில் முதல்வர் நிகழ்ச்சி – இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சியில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி அண்ணா…