இல்லம் தேடி கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது கலெக்டரிடம் மனு அளித்த தன்னார் வலர்கள்:-

கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று…

பூரண மதுவிலக்கை அமல்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் நடந்த தொடர் உண்ணாநிலை போராட்டம்:-

மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகத்தில் தொடரும் விஷச்சாராய படுகொலை திமுக அரசே நீதி வேண்டும்! பூரண மதுவிலக்கை அமல்படுத்து! கஞ்சா, கள்ளச்சாராயம் தடுக்காத மதுவிலக்கு மற்றும் , எஸ் பி உள்ளிட்டோரை தண்டிக்க சட்டம் இயற்று! உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு 140 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து விட்டு, எந்த விவாதங்களுமின்றி மூன்று…

மத்திய அரசின் தனியார் மையத்தை கண்டித்து மாபெரும் போராட்டம் – எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் அறிவிப்பு:-

திருச்சி ரயில்வே ஜங்ஷன் எஸ் ஆர் எம் யூ தலைமை அலுவலகத்தில் எஸ் ஆர் எம் யூ தொழில் சங்கம் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் செய்தியாளரிடம் பேசுவைகையில்.. ரயில்வே தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பி.என.…

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 10 லட்சம் மோசடி – திருச்சியில் நடந்த மனுநீதி முகாமில் கமிஷனரிடம் பாதிக்கப் பட்டவர்கள் புகார்:-

திருச்சி உறையூர் புது பாய் கார தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 38), இவரது கணவர் குமார் (வயது 42), இவர் உறையூர் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் தீபாவளி…

உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு:-

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித்…

கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த வர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டி காவேரி ஆற்றில் மோட்க்ஷ தீபம் ஏற்றப்பட்டது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ கள்ளச்சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்த 60க்கும் மேற்பட்டவர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைய வேண்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்றின் படித்துறையில் மது ஒழிப்பு மக்கள் படை நிறுவன…

திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் பயின்ற முதலாம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் போராட்டம்:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல்பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்:-

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றது அந்த வகையில் இன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை…

கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய, திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் 62 பேர் பலியான…

அமைச்சர் கே.என் நேருவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கவுன்சிலர், அதிகாரிகள் – முகம் சுளிக்கும் பொதுமக்கள்:-

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில், சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக இருப்பவர் கே.என் நேரு. இவரது தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் 56-வது வார்டு பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கும் பணி…

திருச்சி சௌராஷ்டிரா வாலிபர் சங்கத்தின் முப்பெரும் விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, நோட்டு புத்தகம் வழங்கினர்:-

திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் சகோதர சங்கங்களின் சார்பில் முப்பெரும் விழா திருச்சி நடுகுஜிலி தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். செயலாளர் BJ.ஹரிநாத் வரவேற்புரையாற்றினார். மேலும் விழாவில் சிறப்பு…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரபட வேண்டும் – புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜீவானந்தம் பேட்டி:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் ஆர், எஸ்.பி. மற்றும் யூடியூசியின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் தலைமை தாங்கினார். புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாநில…

28% உள்ள ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக அரசு குறைக்க வேண்டும் – இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்க பொதுக் குழுவில் தீர்மானம்:-

திருச்சி மண்டலம் இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் இணைந்து நடத்திய 22 வது ஆண்டு பொதுக்குழு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி…

திருச்சி பொன்னகர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா – காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள்:-

திருச்சி பொன்னகர், செல்வநகர் காமராஜபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ஆற்றில் இருந்து பூ கொண்டு வரப்பட்டு பூச்சொரிதல் விழாவும் அதனை தொடர்ந்து இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இன்று 23-ந்தேதி…