பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு:
திருச்சி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டது. குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு குட்கா மற்றும்…
பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் மகேஷ் தகவல்
நாளை மறுநாள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள்…
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது – பின்னர் நாள்தோறும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள் பல்வேறு…
திருச்சி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் போலீஸ் விசாரணை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தின் நடுவே தலையில் ரத்த காயங்களுடன் இறந்து நிலையில் கிடந்ததார். இந்நிலையில் அந்த வழியாக நடந்து சென்ற சிலர் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்து – 7 கடைகள் சேதம்.
திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவாயில் அருகே உள்ள டீக்கடையில் இன்று காலை விற்பனை செய்வதற்காக பலகாரங்கள் சுட்டுக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் இருந்து கேஸ் லீக்கேஜ் ஆகி தீ பற்றி எரிந்தது. மேலும் மின் ஒயரில் பட்டதில் தீ கடையின் மேற்கூரையில்…
ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ பழனியாண்டி சான்றிதழ் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்…
29 ஆண்டுகளுக்குப் பின் சாமி சிலைகள் மீட்பு – டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.
நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி தாளரண்யேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சாமி சிலைகளான ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் திருட்டு வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு நிருபர்களுக்கு…
பள்ளிகளுக்கு டிச 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விடுமுறை – அரசு அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் திரும்பி வருகின்றனர்.…
காவலர் தற்கொலை – காரணம் என்ன?
ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு அடுத்ததாகச் சொல்லப்படுவது தமிழகக் காவல்துறை. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், தற்போது தமிழக காவலர்களே மனநிம்மதியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா…
இனாம் சமயபுரம் பகுதி சாலையை ஆக்கிரமிப்பு செய்த கடைகளால் – விபத்து ஏற்படும் அபாயம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உலகப் புகழ் பெற்ற கோவிலாகும்., இங்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. அதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
14 வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு விரைவாக பேசி முடித்திட வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மத்திய…
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வேடுபறி நிகழ்ச்சி – ரங்கா ரங்கா … கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் உற்சாக முழக்கம்
108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் துவங்கியது – பின்னர் நாள்தோறும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள்…
பொதுமக்கள் நலனில் போலீஸ் கமிஷ்னர் அக்கறை – புறநகர் பேருந்து வழித்தடம் மாற்றம்.
திருச்சி போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் திருச்சி மக்களின் நலன்கருதியும் , வாகன ஓட்டிகள் வசதிகேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும் , விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் . கடந்த 5 வருடங்களாக கரூர்…
திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி – அமைச்சர் கே.என் நேரு தகவல்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் 5 – வது தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சி புத்தூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இன்று (21.12.2021) முதல் வருகிற 23.12.2021…
திருச்சி துப்பாக்கி தொழிற் சாலையில் தயாரிக்கும் அசால்ட் ரைபில், டிரைகா ஆயுதங்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய அமைச்சரிடம் கோரிக்கை.
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சியை பார்வையிட வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள்,டிரைகா துப்பாக்கிகளை தமிழக காவல்துறைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என துப்பாக்கி…