சர்ச்சை சாமியார் சிவக்குமார் சிறையில் அடைப்பு.
சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவருபவர் சர்ச்சை சாமியார் சிவக்குமார், இவர் மதங்களையும், தெய்வங்களை அவமதித்து மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து மத கடவுள்களை…
திருச்சியில் குற்றம் மற்றும் விபத்து வழக்கு தொடர்புடைய வாகனங்கள் ஏலம் விட்டட்டது.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் என்று குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று பிறகு போது ஏலம் விடும் நிகழ்வு இன்று நடந்தது. இந்த…
ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சுதந்திர இந்தியாவின் 75-வது தினத்தை முன்னிட்டு, அசாதிகா அம்ரித் மகோட்சவ்’ என்ற வெற்றி கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி கே கே நகர் காஜாமலை…
திருச்சியில் ( 29-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 621 பேர்…
தனி விமானம் மூலம் திருச்சி வந்த கப்பல் படை அதிகாரியின் உடல் – வீரர்கள் அஞ்சலி
திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் ராஜேஷ் வயது 38 கோவா கப்பல் படையின் ஜூனியர் கமிஷனர் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவாவில் பணியில் இருந்த போது திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக மரணம் அடைந்தார். அவரது சொந்த…
திருச்சி செக்போஸ்டில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு.
திருச்சி புதுக்கோட்டை சாலை ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோதனை சாவடியில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்குவது குறித்து பார்வையிட்டார். மேலும் சோதனைச் சாவடியை…
திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு.
திருச்சி மாநகரின் புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரின் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து…
நிரந்தர பணி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பல்நோக்கு ஒப்பந்த பணியாளர்கள்.
பல்நோக்கு பணியாளராக கோவிட் 19 கொரோனா நோய் தடுப்பு பணி ஆற்றிய ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தர பணி வழங்கக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நர்சிங் அசிஸ்டன்ட் அசோசியேஷன் சங்க செயலாளர் ஆமூர்.சுரேஷ்ராஜா…
லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு – 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே முத்தமிழ்நகர் பகுதியில் காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டு பள்ளி பகுதியில் உள்ள பத்மா பாட்டில் கம்பெனியிலிருந்து சென்னை…
அக்-1 முதல் மீண்டும் ஏசி பஸ்களின் போக்குவரத்துக் துவக்கம்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஏசி பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு…
திருச்சியில் காய்கறி மூட்டைக்கு அடியில் மறைத்து ரூ30 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் – இருவர் கைது.
திருச்சி சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியில் கோட்டை போலீசார் தீவிர வாகன சோதனை பட்டிருந்த பொழுது அந்த வழியாக கர்நாடக மாநிலம் நம்பர் பிளேட் கொண்ட மினிடோர் லோடு வேன் ஒன்று வேகமாக வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார்…
தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரிடம் திருச்சி போலீஸார் விசாரணை.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகாமையிலுள்ள விவேகானந்தா நகர் வாத்தியார் குளத்திற்கு அருகே மல்லிகை கடையிலும், அதன் எதிர்ப்புறம் உள்ள முட்புதரிலும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்க இரயில்வே ஊழியர்களும்,…
DYFl சார்பில் மாவீரன் பகத்சிங்கின் 114வது பிறந்தநாள் விழா.
இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தன் இன்னுயிரை நீத்த மாவீரன் பகத்சிங்கின் 114வது பிறந்தநாளை யொட்டி திருச்சி மாநகர் DYFl காட்டுப்பகுதிக்குழு சார்பில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பகுதித்…
திருச்சி நெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ரமேஷ்பாபு பொறுப்பேற்றார். அதன்பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை மற்றும் குட்கா பொருட்கள், எண்ணெய் ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்.இதில்,பல கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை…
ஆசிரியர்கள், சமூக சேவகர்களுக்கு கலைஞர் விருது – அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.
தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழகம் நூறு தளபதி நூறு தமிழக முதல்வரின் 100 நாள் சாதனை விளக்க விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது…