Latest News

திருச்சியில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் . டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவு:- பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:- ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:-

பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு – உற்சாக வரவேற்பு அளித்த மாற்றம் அமைப்பினர்.

சென்னையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி கடந்த ஆகஸ்ட் 13, 14, 15 நடைபெற்றது .இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14 நபர்கள்…

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா – திருச்சியில் கட்சியினர் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் மாநில துணை செயலாளர்…

சமயபுரம் கோவிலில் நல்ல பாம்பு உஷ்! உஷ்!!! – பக்தர்கள் புஷ்! புஷ்!!!.

கொரோனா தொற்று 3வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில்…

குழந்தையை கொன்ற தாய் – காரணம் என்ன?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள்மணிகண்டன்- சரோஜினி. இவர்களுக்கு நிவ்யாஸ்ரீ என்ற 2 1/2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென குழந்தை நிவ்யாஸ்ரீ இருந்துள்ளார். இதுகுறித்து சந்தேகமடைந்த உறவினர்கள் கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ…

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர் – பரிதவிக்கும் கிராம மக்கள்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சி 15 வார்டு பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் சமயபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர் வராமல் பொது மக்கள் தவித்து வரும் நிலையில் இதுகுறித்து சமயபுரம் பேரூராட்சி…

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான்.

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி இருப்பதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் தாங்கள் 200…

திருச்சியில் (16-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 73 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 726 பேர்…

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் நேரடி வகுப்புகள் இன்று துவங்கியது.

கொரோனோ காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்புக்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது, இந்நிலையில் தமிழக அரசு மருத்துவ…

திருச்சி அருகே நடந்த வாகன விபத்தில் 3 வயது குழந்தை பலி, பெற்றோர் படுகாயம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் பகுதியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் என 4 பேர் சென்ற போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அனைவரும் படுகாயமடைந்தனர். திருச்சி்…

திருச்சி கலெக்டருக்கு விருது வழங்கிய கவர்னர்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் நேற்று ( 15.08.2021 ) மாலை சென்னை , கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் , மாநில அளவில் படைவீரர் கொடிநாள் அதிக அளவில் வசூல்…

தீ விபத்து – கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

திருச்சி தீயணைப்பு துறை சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.வெள்ள அபாய எச்சரிக்கை குறித்தும் பேரிடர் காலத்தில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன்…

திருச்சியில் பேராசிரியர் வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து திருட்டு.

திருச்சி கே கே நகர் லூர்துசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் சவுதி அரேபியாவில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி தேவி இவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் சுபிக்ஷா இவர்…

75-வது சுதந்திர தின விழா – திருச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர்.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழாயொட்டி தமிழகத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் முதன் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதபடை மைதானத்தில் இன்று காலை 09.05 மணிக்கு…

திருச்சியில் 7.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – கலெக்டர் சிவராசு தகவல்.

தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார் : திருச்சியில் 20.93 லட்சம் நபர்கள்…

மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் நாடாளுமன்ற கூட்டம் – CPI மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது,இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்,இதில் பேசிய அவர் : 9 மாவட்டங்களில்…

தற்போதைய செய்திகள்