3 – வயது மகளை கொன்ற கொடூரதாயை என்கவுண்டர் செய்யுங்கள் பொதுமக்கள் கோரிக்கை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்தவர் வரலட்சுமி கணவனை பிரிந்து வாழும் இதுர், அதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மூன்று வயது மகள்…
தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் திருச்சிக்கு வந்த 2,600 டன் அரிசி மூட்டைகள்
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரிலிருந்து ரெயில் மூலம் 42 வேகன்கள், 2600 டன் அரிசி மூட்டைகள் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்தது. வந்து இறங்கிய அரிசி மூட்டைகளை காஜாமலை சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு லாரி மூலம் தொழிலாளர்கள் ஏற்றிச் சென்றனர்.
திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்
திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 59869 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 659 பேர் குணமடைந்து வீடு திரும்பி…
அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்பட்ட முன் களப்பணியாளர்களின் அவல நிலை.
திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை…
+2 தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில்100 முன் களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும்…
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்.
கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் இன்று துவங்கியது. அதன்படி திருச்சி மேலபுலிவார் ரோடு பகுதியில் உள்ள தேவர் ஹாலில் 18 வயது முதல் 44 வயது உள்ள ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் என 300-க்கும்…
தேவேந்திரகுல வேளாளர் பெயரில் ஜாதி சான்றிதழ் தமிழக அரசு உத்தரவு.
தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,பள்ளர், தேவேந்திரகுலத்தார்,காலாடி, பண்ணாடி, குடும்பர், கடையர் ஆகிய ஆறு சாதிப் பிரிவுகளை உள்ளடக்கியவர்களுக்கு “தேவேந்திரகுல வேளாளர்” என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர்…
திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1.50 கோடி நிதி உதவி வழங்கிய பிரபல நடிகர்
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவித்து வரும் திரைப்பட தொழிலாளர்கள் மூவாயிரம் பேருக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி அளித்துள்ளார் கன்னடத் திரைப்பட நடிகர் யாஷ்.கேஜிஎஃப் படத்தில் நடித்து இந்தியளவில் மார்க்கெட்டை பிடித்தவர் கன்னட நடிகர் யாஷ். கொரோனா இரண்டாவது அலை…
GH-க்கு சோழா ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.
திருச்சி இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் உறவின் உயிர் காப்போம் என்ற தலைப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 100 யூனிட் ஆக்சிஜன் செரி யூட்டிகள், 75 யூனிட் ப்ளோ மீட்டர்,…
திருச்சியில் கொரோனாவுக்கு விஏஓ பலி
முசிறி அருகே தண்டலை புத்தூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் கொரனோ சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தண்டலை புத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சுதா .இவர் கொரோனா தடுப்பு…
கொரோனா நிதி வழங்கிய சிறைச்சாலை இலங்கை தமிழர்கள்
திருச்சி மத்திய சிறை சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேஷியா அங்கேரி உள்ளிட்ட 109 பேர் உள்ளனர். அதில் இலங்கைத் தமிழர்கள் 78 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களான இவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமில்…
கலைஞர் சிலைக்கு , சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் லால்குடிசட்டமன்ற உறுப்பினர்…
திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்
திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 59073 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 882 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 564 பேர் குணமடைந்து வீடு…
வீட்டின் ஜன்னலை உடைத்து 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி கொள்ளை.
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நஜிமா பேகம் வயது 75 இவரது கணவர் அப்துல்மாலிக் நேவி ஆபீஸராக பணிபுரிந்து இறந்துவிட்டார்.இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். ஒரு மகன் கல்கத்தாவில் ஆர்மி…
மணமகள் காலில் விழுந்த மணமகன் வைரலாகும் புகைப்படம்.
நமது இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணங்களின் போதும் பல விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன் படி, மணமகனின் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் வாங்குவது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு வழக்கமாகும். பொதுவாக இது போன்ற வழக்கங்கள் இந்து மத…