Latest News

15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:- குமாரவயலூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்:- இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது.- ஆசிரியர்கள் குற்றச்சாட்டு:- மத்திய அரசு ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வரைவு மசோதாவை கைவிட வேண்டு – திருச்சியில் நடந்த தமிழக ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்:- தேசிய அளவில் நடந்த 68வது தடகள விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று திருச்சி வந்த மாணவிக்கு காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமி, மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போதைய செய்திகள்