Latest News

புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17, 18-ம் தேதிகளில் மறியல் போராட்டம் -தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு:- திருச்சியில் “டர்ஃப் 1 ஜீரோ” புதிய விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:- சுதந்திர போராட்ட மாவீரர் அழகு முத்துக் கோனின் வீர வரலாற்றினை பாடப் புத்தகத்தில் சேர்க்க பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதிராஜா யாதவ் வலியுறுத்தல்:- திமுக அரசை கண்டித்து 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்