Latest News

திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்:- தமிழக அரசை கண்டித்து திருச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்தால் பரபரப்பு:- திருச்சியில் 2,058 பயனாளிகளுக்கு ரூ.37.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன-6ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – 6 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்:- திருச்சி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாற்றம் அமைப்பினர்:-

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்