Latest News

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு தவெக கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை:- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வழக்கறிஞர்கள் சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- திருச்சியில் ரூ.25 கோடி மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தப்பியோடிய ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்:- சுதந்திர போராட்ட தியாகி வ உ சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தவெக சார்பில் இணைச்செயலாளர் சிவா, முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்