திருச்சி பாஜக பாராளுமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா திருச்சி மாநகர் மாவட்ட பா ஜ க கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சிக் கவிதாசன், இணை அமைப்பாளர்கள் டாக்டர்…

பள்ளி வளாகத்தில் ஒலி பெருக்கி வைத்து நலத்திட்ட விழா நடத்திய திமுக கவுன்சிலர் ராமதாஸ் – மாணவ மாணவிகள் பெரும் அவதி.

திருச்சியில் கடந்த சில நாட்களாக தி.மு.க.தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு வார்டு மற்றும் பகுதி வாரியாக திமுக சார்பில்‌ பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பள்ளி வகுப்பறை முன்பு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி…

திமுக அரசை கண்டித்து, அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்தும் , முன்னாள் முதல்வர் எம்,ஜி, ஆர்-ரை தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவை…

திருச்சியில் தப்பு பண்ண திருநங்கைகளுக்கு ஆப்பு வைத்த போலீஸ் கமிஷனர்!!!

திருச்சி மாநகரில் மத்திய பஸ்நிலையம், முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் இரவுநேரங்களில் சாலையோரங்களில் திருநங்கைகளால் பாலியல்தொல்லை, பணம், செல்போன்கள் வழிப்பறி மற்றும் சில இன்னல்களை சந்திப்பதாகபொது மக்களிடம் இருந்து அதிகஅளவில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து திருநங்கைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்சி…

திருச்சியில் JCI ராக்டவுன் 49வது பதவி ஏற்பு விழா – புதிய தலைவராக ஜெசி கிரேசி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு.

திருச்சியில் JCI Rock town 49 ஆவது பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் அன்பு தனபாலன் 2024 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அதில் அவர் JCI யின் கோட்பாடுகள் பற்றியும்…

கலைஞர் நூற்றாண்டு விழா – பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தொழிலதிபர் அருண் நேரு!

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று…

திருச்சியில் தவறவிட்ட 25-லட்சம் மதிப்புள்ள 153 செல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர் காமினி .

திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வரும் பல்வேறு…

குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய அளவில் 3ம் இடம்பெற்ற திருச்சி கலைக்காவிரி கல்லூரியை சேர்ந்த மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 15 லட்சம் முதல்வரிடம் வழங்க உள்ளோம் – மாநில தலைவர் சுவாமிநாதன் பேட்டி:-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் முனைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஞானசேகரன் வரவேற்புரையாற்றினார் இந்த ஆலோசனை…

வேளாண்மை விளை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு – விவசாயிகள் பங்கேற்பு.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 500 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கான ஒருநாள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில்…

பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் சார்பில் நடந்த மருத்துவ முகாம்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் இணைந்து திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பிரைமரி ஸ்கூலில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

திமுக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம்.

தமிழக முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன்…

மறைந்த கேப்டன் விஜய காந்துக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்திய திருச்சி தேமுதிகவினர்.

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்துக்கு திருச்சி மாநகர் மாவட்டம் தேமுதிக உறையூர் பகுதி சார்பாக பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு நவத்தோட்டம் அருகில் அமைந்துள்ள குண்டல கண்டியம்மன் மாரியம்மன் கோவில்…

வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக களம் இறங்குவோம் தலைவர் பாண்டியன் திருச்சியில் பேட்டி.

கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் விலை நிர்ணயம், சம்பா சாகுபடியை முழுமையாக முடித்து பயிர் அறுவடைக்கு உதவும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான முருகேஷை வேளாண் அதிகாரியாக நியமிக்க கூடாது. தண்ணீர் பற்றாக்குறையால்…