மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கே என் நேரு தொகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரமாக மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலையில் இருந்து வழிவிடு முருகன் கோவில் தலைமை தபால் நிலைய முத்திரை சிலை புத்தூர் நால்ரோடு சாலை ரோடு, சாஸ்தி ரோடு வழியாக உக்கிர காளியம்மன் முன்பு ஊர்வலம் நிறைவடைந்தது அதனைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளி புதூர் பகுதியில் வேட்பாளர் கே என் நேரு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு புதிய சிகிச்சை சின்னத்தில் பொதுமக்களும் வாக்குகள் சேகரித்தார்.
