அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணிகண்டம் ஒன்றியத்தில் துவங்கி மணப்பாறை வடக்கு ஒன்றியம் மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டை அந்தநல்லூர் ஒன்றியம் குழுமணி ஜீயபுரம் திருவானைக்கோவில் மாம்பழச்சாலை வழியாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அஇஅதிமு கழக வெற்றி வேட்பாளர் தனது தேர்தல் பரப்புரையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும் இயக்குநரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநில கலை பிரிவு செயலாளருமான ஆர் வி உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்… இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன் திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர் திருப்பதி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் ஒண்டிமுத்து ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் முரளிதரன் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உமாநாத் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் இளையராஜா ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பெஸ்ட் பாபு

ஐஜேகே கட்சி மாவட்ட தலைவர் மணிவேல் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலகங்காதரன் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனபால் சிங்கத்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சங்கர் புதிய நீதிக் கட்சி மாவட்ட துணை செயலாளர் உதயகுமார் மற்றும் அனைத்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி செயலாளர் நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன் அவர்களின் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையில் பிரம்மாண்டமாக கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *