Month: July 2021

இணையவழி குற்றவாளிகள் குறித்து திருச்சி மாநகர போலீஸ் எச்சரிக்கை.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில். முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். உங்களது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர் போல் நண்பராகி, பின்பு அந்த நபர்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது..

கலெக்டர் அலுவலகம் முன் அரை நிர்வாணத்தில் விவசாயிகள் போராட்டம், அமைச்சர்கள் பேச்சு வார்த்தை.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில்…

திருச்சியில் (05-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 96 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1441 பேர்…

திருச்சியில் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்த அரச மரம் வீடு, மின்கம்பம் சேதம்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையால் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறு போல் வழிந்தோடுகிறது. இந்நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, விஜய பிரபாகரன் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமைகழக அறிவிப்பின்படி பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கட்டுமானப் பொருள்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கைவிட வலியுறுத்தியும் கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத தமிழக அரசின் டாஸ்மாக்…

கோயில்கள் திறப்பு, குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன. அதே வேளையில் கோவில்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை…

கோயில் அர்ச்சகர்களுக்கு ஸ்ரீரங்கம் கோசாலை பசுகளை வழங்கிய எம்எல்எ பழனியாண்டி.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த கோசாலைக்கு காணிக்கையாக வரப் பெற்ற கால்நடைகளில் உபரியாக உள்ள கால்நடைகளை கிராமபுறங்களில் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால…

திருச்சியில் (04-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 110 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1389 பேர்…

திருச்சி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.

திருச்சி சமயபுரம் சோழன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( 47 ),இவர் கடந்த 1ம் தேதி இறுச்சக்கர வாகனத்தில் திருச்சி டோல்கேட்டை அடுத்த அருகே பளூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கினார்.உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்…

ஸ்ரீரங்கம் அறங்காவலர் வேணு சீனிவாசன் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து அறங்காவலர்களும் அறங்காவலர் நியமன விதிமுறைகளின்படி நியமிக்க வேண்டும் . அறங்காவலர்கள் குழு தலைவர் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் ஸ்ரீரங்கம் கோவில் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மற்றும் வைணவ மரபுகளை…

திருச்சியில் தாய், குழந்தைகள் தற்கொலைக்கு காரணமான கணவர், நாத்தனார் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பலதான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி நித்யா( 27) இவர்களுக்கு நல்லகண்ணு வயது (6), ரோகித் வயது (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த இருவருக்கும் கடந்த 8…

திருச்சி (SAFE) அமைப்பின் மூலம் திருநங்கைகளுக்கான உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்

திருச்சி (SAFE) அமைப்பின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகளுக்காக மண்புழு உரம் தயாரிப்பு, பஞ்ச காவியம், இயற்கை பூச்சி விரட்டி மற்றும் மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது குறித்த செய்முறை பயிற்சி முகாம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நேற்று…

திருச்சியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்.

திருச்சி தேவராயநேரி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் வயது(28). நரிகுறவர் இனத்தை  சேர்ந்த இவர் திருச்சி மன்னார்புரத்திலுள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் போது பொன்மலைப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சிவகாமி(25) என்பவருடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இந் நிலையில்…

திருச்சியில் (03-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 97 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1337 பேர்…