Month: July 2021

திருச்சி கோயில்கள் திறப்பு, தூய்மைப் பணியில் ஊழியர்கள்

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அர்ச்சகர்கள் மட்டும் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜைகளை நடத்தி வந்தனர்.

திருச்சியில் எலி பேஸ்ட் கொடுத்து குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பலதான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி நித்யா( 27) இவர்களுக்கு நல்லகண்ணு வயது (6), ரோகித் வயது (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த இருவருக்கும் கடந்த 8…

திருச்சியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் ஐஜி அலுவலகத்தில் மனு

திருச்சி முத்தரசநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரின் மகன் சந்தோஷ் குமார் இவர் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் நாகப்பட்டினம் அந்தண பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம்…

திருச்சியில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

ஜமால் முகமது கல்லூரியில் இன்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் இதனை அடுத்து இந்த முகாமில் திருநங்கைகளுக்காக 200 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இன்று…

திருச்சி வந்த ராணுவ வீரரின் உடலுக்கு எம்.பி, அமைச்சர்கள், கலெக்டர் மரியாதை.

லால்குடி சட்டமன்றத் தொகுதியின் தின்னியம் – மனக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிராஜ் எற்பவரின் மகன் ராணுவ வீரர் தேவ் ஆனந்த். 24 வயதான இவர் சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அவரது பெற்றோர் மாநிலங்களவை…

காந்தி மார்க்கெட் சாலையில் வேரோடு சாய்ந்த வேப்பமரத்தால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள பழமையான வேப்பமரம் நேற்று பெய்த மழையில் நிலைகுலைந்து இருந்து வந்த நிலையில் இன்று இரவு திடீரென வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில் சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததால்…

இயக்குனர் S.A சந்திரசேகர் பிறந்தநாளில் முதியோருக்கு அன்னதானம் வழங்கிய R.K ராஜா

திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்திரி சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் திருச்சி மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில்

திருச்சியில் (02-07-2021) கொரோனா அப்டேட்ஸ், இன்று “0” இறப்பு.

இன்று ஒரு நாள் மட்டும் 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1269 பேர்…

திருச்சியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலை கொண்டு வர எம்.பி சிவா முயற்சி.

லால்குடி சட்டமன்றத் தொகுதியின் தின்னியம் – மனக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிராஜ் எற்பவரின் மகன் ராணுவ வீரர் தேவ் ஆனந்த். 24 வயதான இவர் சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அவரது பெற்றோர் மாநிலங்களவை…

அரிய வகை நட்சத்திர ஆமை, வனத்துறையிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் கோவில் அருகே மலைப் பகுதியையொட்டி தேவராஜ் என்பவரது விவசாய நிலம் உள்ளது.இதனிடையே இன்று காலை தேவராஜ் அவர்களுடைய மகன் இராஜசேகர் தங்களது வயலில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த…

கோரிக்கை வலியுறுத்தி ஏஐடியூசி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி ஏஜடியூசி மாவட்ட தெரு வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்சாலையோர வியாபாரிகளின் சட்டம் 2014 உடனடியாக அமுல்படுத்த வேண்டும்,ஸ்மார்ட் சிட்டி என்ற…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 23-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று தாயார் சன்னதியில் மூலவர்கள்…

கனமழையால் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ சேதம்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் இரவு 8 மணி முதல் கனமழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்தது, குறிப்பாக திருச்சி ஜங்ஷன் பாலக்கரை ஏர்போர்ட் பகுதிகளில் கனமழை…

திருச்சியில் (01-07-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 137 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1197 பேர்…

5 பெண்களை படுகொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்களை படுகொலை செய்து வயல்வெளியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் வசித்து வருபவர் மமதா வயது 45 இவரது மகள்களான ரூபாலி வயது 21 மற்றும்…