Month: July 2021

ஸ்ரீரங்கம் கோயிலில் தீ தடுப்பு “நீர் தும்பி” கருவி பொருத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீபெருமாள் மூலஸ்தானம், தன்வந்திரி சன்னதி மற்றும் கார்த்திகை கோபுரவாசல் ஆகிய மூன்று…

இன்று மருத்துவர் தினம், வாழ்த்து தெரிவித்த திருச்சி நர்ஸ்கள்

தேசத்தின் புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) நினைவைப் போற்றும் விதமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1961 ஆம்…

ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கோரி இந்து இளைஞர் முன்னணி சார்பில் மனு.

கொரோனா காலத்தில் ஊரடங்கின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தி வருகிறார்கள் இதன் காரணமாக அனைத்து மாணவர்களிடமும் தற்போதைய சூழ்நிலையில் கைபேசி வந்துவிட்டது. அதனால் மாணவர்கள் அதிகநேரம் கைபேசியில் ஃப்ரீ பையர் போன்ற அபாயகரமான ஆன்லைன் கேம்களை விளையாடி…

ஊரடங்கில் வாடகை வசூலிக்க கூடாது, எஸ்டிபிஐயினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு.

திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மாதம் 15ஆம் தேதி முழுவதுமாக மூடப்பட்டது அதற்கு பிறகு ஜூன் மாதம் 21ஆம் தேதி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. ஒரு மாத காலமாக காந்தி மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில்…

திருச்சி ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொற்று பரவும் குறைந்துள்ள காரணத்தால் இன்று முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் பணி…