Month: July 2021

ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது – அமைச்சர் மூர்த்தி பேட்டி

வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் சிவசங்கர்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…

திமுக எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்த, அதிமுக நிர்வாகியின் கட்சி துண்டுப் பறிப்பு.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் முருகானந்தம் மணச்சநல்லூர் பகுதியில் போஸ்டர் ஒட்டி நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த…

மாநகராட்சி விரிவாக்கம் வேண்டாம்- கிராம மக்கள் கலெக்டரிடம் மனு .

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் , ஊராட்சியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கிராம பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனு அளிக்க ஒன்று திரண்டனர் . மாநகராட்சி விரிவாக்க பணிகளை தங்களுடைய ஊரில் தொடங்கக்கூடாது…

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி JMEK-வினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது. 1) பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தினால் வாடகை வண்டி…

திருச்சியில் (18-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை, தந்தை உள்ளிட்ட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.

திருச்சி துறையூர் கொத்தம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பானுமதி இவரது மகள் நிஷா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது15 கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நிஷாவை தேடிவந்த காவல்துறையினர் துறையூரை சேர்ந்த லோகேஸ்வரன்…

திருச்சியில் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டியைத் திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் 52-வது வார்டுக்குட்பட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2020- 2021 -ன் நிதியின் கீழ் உறையூர் பாய்கார தெரு, புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணற்றுடன் கூடிய…

திருச்சி OFT-ல் தயாரிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை கடற்படை அதிகாரியிடம் இன்று ஒப்படைப்பு..

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் கடற்படைக்கு பயன்படுத்தும் வகையிலான புதிய ரக துப்பாக்கி தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையின் மூத்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி படைகலன் தொழிற்சாலையில் முப்படைகளுக்கு தேவையான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு…

சமயபுரம் ஆட்டு சந்தை – பக்ரீத் பண்டிகையையொட்டி விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.

சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வாரம் தோறும் சனிக்கிழமை அன்று ஆடு வாரச் சந்தை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்…

+2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது.

ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் +2 முடித்த மாணவ மாணவிகளுக்கான “வெற்றிக்கு வழி காட்டுவோம்” என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டி முகாம் திருச்சி இப்ராஹிம் பார்க் அருகே உள்ள உருது மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த கல்வி வழிகாட்டி முகாம்…

திருச்சி போக்குவரத்து காவலரின் மனிதநேயத்தை பாராட்டிய வாகன ஓட்டிகள்.

திருச்சி சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியிலிருந்து ஓயாமரி சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவில் ஆயில் கொட்டப்பட்டிருந்ததால். அதன் வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி வழுக்கி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வடமாநில சிறுவன் திருச்சி ரயில்வே நிலையத்தில் மீட்பு – மொழி தெரியாமல் போலீசார் திணறல்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் நேற்று விடியற்காலை ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது. ரயில் நிலைய முதலாம் நடைமேடை பகுதியில் சிறுவன் ஒருவன் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். இதைக்கண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்…

CWM நிர்வாகத்தை கண்டித்து SRMU துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன கூட்டம்.

பொன்மலையில் CWM நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவின்படி SRMU மூலம் போராடி தொழிலாளர்களுக்கு பெற்று தந்த OT யை தொழிலாளர்களுக்கு வழங்க மறுத்து தொழிலாளர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கிய CWM நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் SRMU துணை பொதுச்செயலாளர் பொன்மலை…

வாலிபருடன் 2 குழந்தைகளின் தாய் உல்லாசம் – இடையூறாக இருந்த கணவன் கொலை.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை ஜேஜே நகரில் வசித்து வருபவர் முருகன் வயது 38. கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அக்காவின் மகள் வனஜா வயது 28 என்பவரை திருமணம்…

திருச்சி விமான நிலைய கடத்தலை தடுக்க சிசிடிவி கேமராக்கள்-போலீஸ் கமிஷனர் தகவல்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் (AerodormeCommittee Members) கூட்டம் விமான நிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்தகுழுவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்,திருச்சி…