Month: February 2022

மோடி அரசை கண்டித்து போராட்டம் நடத்த விவசாயி களுடன் ரயில் மூலம் லக்னோ சென்ற அய்யாக் கண்ணு.

விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை தராத மோடி அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயில் மூலம் லக்னோவிற்கு சென்று போராட்டம் நடத்த உள்ளனர். அதற்காக இன்று காலை திருச்சி ஜங்ஷன்…

பொய்யான வாக்குறு திகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் –…

திருச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வாலிபர் கைது.

திருச்சி அருகே மருதண்டகுறிச்சி சந்தோஷ நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி 53 வயதான பாலாம்பாள் இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக தோழி மகாலட்சுமி அணுகியுள்ளார். அவர் நாமக்கல் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் 44…

திருச்சியில் 54, 59-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் அமுதா என்கிற ஆனந்தநாயகி ரோலர் வண்டி சின்னத்தில் கல்லுக்குழி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கல்லுக்குழி கள்ளர் தெரு பகுதியில் உள்ள…

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார். னஅவரை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக…

கடிதம் எழுதி வைத்து பள்ளி மாணவன் தற்கொலை – காரணம் என்ன?

மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் சவுண். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆருஷ்(13), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 151 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா – கலெக்டர் தகவல்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் , 2022 பணிகளுக்கான , வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள…

திருச்சியில் போதை ஊசி, மருந்து பாட்டில் மற்றும் போதை மாத்திரைகள் விற்ற 7-பேர் கைது.

திருச்சி மாநகரில் கல்லூரிகள் , பள்ளிகள் , மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் ஒரு சில சமூக விரோதிகளால் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதாகவும் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் கிடைக்க பெற்ற தகவலின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்…

திருச்சியில் திமுக வேட் பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிபபு.

தமிழக உள்ளாட்சி தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அறிமுகம் செய்து தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருச்சி பொன்நகர் வார்டு ராமதாஸ், கருமண்டபம் வார்டு…

பொது மக்களின் கோரிக் கைகள் உடனுக்குடன் நிறை வேற்றப்படும் – 29வது வார்டு திமுக வேட்பாளர் கமால் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சியில் 29 -வது வார்டு திமுக வேட்பாளர் கமால் ஆழ்வார்தோப்பு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக நடைபெற்று வரும் திமுக அரசின் சாதனைகள்…

திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு – வனப் பகுதியில் விடப்பட்டது .

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த காதர் மைதீன் இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதன் அருகே விவசாய பாசனத்திற்கு 40 அடி ஆழமுள்ள கிணறும் உள்ளது . இந்நிலையில் அந்த கிணற்றில் சுமார் 10…

திருச்சி ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை, தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி…

இறகு பந்து விளையாட – எஸ்.பி சுஜீத்குமார் அழைப்பு.

திருச்சி மாவட்டம் , சுப்ரமணியபுரம் , ஆயுதப்படை மைதானத்தில் இறகு பந்து ( Shuttle Cock ) உள் விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது . இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கை…

கத்தியால் வாலிபரை வெட்டி பணம் செல்போன் பறிப்பு – போலீஸ் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ரவி கணேஷ் வயது 35 பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு ரவி கணேஷ் அரியமங்கலம் காமராஜர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள்…

தமிழகத்தில் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் – உதயநிதி ஸ்டாலின் உறுதி.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள எதுமலை பிரிவு…