Month: October 2022

பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

நாடு முழுவதும் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையில் புத்தாடைகள் உடுத்தி முக்கிய நிகழ்வாக பட்டாசு வெடித்து மகிழ்வர். தமிழக அரசு வெடி வெடிப்பதற்காக காலை 6 மணி முதல் 7:00 மணி வரையிலும் அதே…

அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகராட்சி 49 வது வார்டு முடுக்கு பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 110 வருடங்களாக நான்காவது தலைமுறையாகவும் வீடு கட்டி பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர் தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த இடம் தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடம்…

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி – பங்கேற்ற மாணவிகள்.

ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி ” பிங் அக்டோபர் ” மாதம் என WHO அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது . அதன் பகுதியாக திருச்சி ஹர்ஷமித்ரா…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” மேலாண்மை போட்டிகள் இன்று நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை குறித்த போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐ.ஆர்.டி…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப் பட்டதை கண்டித்து திருச்சியில் அதிமுக வினர் சாலை மறியல் போராட்டம்..

சென்னையில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை காவல் துறையினரால் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கணபல்வேறு திருச்சியில்…

சமூக நல அமைப்புகள் சார்பில் தீபாவளி தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

குழந்தைகள் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர் நாகவிஜயன், சிறப்பு நிலை அலுவலர் முருகவேல், முருகானந்தன், பால்ராஜ்…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள் , இனிப்புகள் விற்பனையாளர்கள் மற்றும் கார வகைகள் , கேக்குகள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் , நுகர்வோருக்கு விழிப்புணர்வு கூட்டம்…

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67-வது சங்க அமைப்பு தினம் – கொடியேற்றி கொண்டாடிய சங்க நிர்வாகிகள்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் 67வது சங்க அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத் தலைவர் மாசிலாமணி சங்கத்தின் கொடியை…

நவம்பர் 3ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர்…

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 91 வது பிறந்தநாள் விழா பள்ளி மாணவர் களின் விழிப்புணர்வு பேரணி

இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். இவர் 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன,…

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக – ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மூடல்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.…

உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆத்மா மனநல மருத்துவ மனை சார்பில் விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி இணைந்து விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தியது. இதில் சமூக…

ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் தலைமை தபால் நிலையம் சார்பில் ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் அலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகம்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் காவல் துறையினரால் கைது.

கடலூர் மாவட்டம் விருதாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் கடந்த 6 வருடங்களாக கரும்பு பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு பணத்தை தராமல் நிலுவையில் வைத்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அபிஷேகம்.

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு அபிஷேக ஆராதனை பெருவிழாவை நடைபெற்றது. மேலும் உலக மக்கள் நலனினை வேண்டி குடமுருட்டி காவிரி ஆற்றில்…