தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி.
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் புதிய காப்பீட்டு திட்டத்தினை முழுமையாக அரசை ஏற்று நடத்திட வேண்டும் அதில் ஊழியர்களின் பெற்றோர்களை சேர்க்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து…