Month: May 2023

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம் – காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி ஜங்ஷன் வழி வழிவிடுமுருகன் கோவில் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில்…

திருச்சியில் நடந்த தமிழ்நாடு ஏஐடியுசி ஆஷா பணியாளர் சங்கத்தின் மண்டல மாநாடு.

தமிழ்நாடு ஏஐடியுசி ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் மண்டல மாநாடு திருச்சி புத்தூர் ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த மண்டல மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட தலைவர் சத்யா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய செயலாளர் வகிதா மற்றும்…

மருந்துக்கு ஜிஎஸ்டி விதிக்க கூடாது – மருந்துகள் சந்தை படுத்துதல் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மருந்துகள் சந்தை படுத்துதல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருண் பிரசாத் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தினை எல்.மகாதேவன் துவக்கி வைத்து, மருந்து துறை நடைமுறையில் சந்திக்கும் சவால்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து…

திருச்சி 23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஏற்பாட்டில் பொது மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம்.

திருச்சி சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் மாபெரும் பொது மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர்…

திருச்சியில் நுண் உர மைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.

திருச்சி கொட்டப்பட்டு அருகில் இருக்கும் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மாநகராட்சியின் மண்டலம் 3. நுண் உர செயலாக்க மையம் உள்ளது.இந்த மையத்தில் பொன்மலை பகுதியை சேர்ந்த குப்பைகள் கொண்டுவரப்பட்ட தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை…

திருவிழாவில் குடித்து கும்மாளம் போட பதுக்கிய சாராய ஊரல்கள் அழிப்பு – திருச்சி எஸ்பி அதிரடி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர்சீலியில் சாராயம் தயாரிக்க ஊரல்கள் போட்டிருப்பதாக திருவெரும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு மதுவிலக்கு போலீசார் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த 17-ம் தேதி…

பிளாஸ்டிக் ஒழிப்பு – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு மஞ்சள் துணிப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயில் இணை…

திருச்சி வந்த ராஜீவ்காந்தி 32ம் ஆண்டு நினைவு ஜோதி – காங்கிரசார் உறுதிமொழி ஏற்பு.

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 32ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை ராஜீவ் காந்திஜோதி யாத்திரை கமிட்டி மற்றும் மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர் கமிட்டி இயக்குனர் துரைவேலு தலைமையில் பல்வேறு…

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணா விரத போராட்டம்.

வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் ஜார்கண்ட் சண்டீஸ்கர் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி படி வெற்றி பெற்ற பின் உடனடியாக பஞ்சாப் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் சிபிஎஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் திமுகவின் சட்டமன்ற தேர்தல் கள…

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் உயர்கல்வி மாநாடு திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் திருச்சியில் வெற்றி பாதை எனும் தலைப்பில் மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள LKS மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த உயர்கல்வி மாநாட்டிற்கு திருச்சி புரவலர் ஷாஜஹான் தலைமை…

பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் 10அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்.

பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 10அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட…

ஜல்லிக் கட்டுக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – திருச்சியில் தலைவர் ஒன்டிராஜ் தலைமையில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக…

திருச்சியில் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்து விற்பனை – புகார் செய்ய “96262-73399” தனிசெல் நம்பர் அறிவித்த கமிஷனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், தமிழக காவல்துறை இயக்குநரின் மேலான அறிவுறுத்தலின் பேரிலும் திருச்சி மாநகர ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் முழுவதும் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின்…

திருச்சி ரயில் நிலையம் முன்பு கோரிக் கையை வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ ரயில்வே தொழிலா ளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

டி.ஆர்.யு.இ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்டா அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.கண்டன உரையை பொதுச் செயலாளர் ஹரிலால், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் மற்றும் டி.ஆர்.இ.யூ நிர்வாகிகள் ராஜா, சரவணன் ஆகியோர் வழங்கினர்.…