Month: March 2024

திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினரால் 70 லட்சம் பறிமுதல் – கலெக்டர் பிரதீப் குமார் பேட்டி :-

மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3053 கட்டுப்பாட்டு கருவிகள்,…

தமிழகத்தில் பாஜக காலெடுத்து வைக்க முடியாது – திருச்சியில் தலைவர் வைகோ பேட்டி:-

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கான அறிமுக கூட்டமும் தேர்தல் பரப்புரை கூட்டமும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை…

திருச்சி காவிரி பாலத்தில் வாகன விபத்து – இளைஞர் பரிதாப பலி.

திருச்சி காவிரி பாலத்தில் நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் மீது ஏறி…

பெரம்பலூருக்கு ரயில் நிலையம் – வேட்பாளர் கே.என். அருண் நேரு முதல் தேர்தல் வாக்குறுதி குறித்து பேட்டி:-

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப் படைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் அறிவித்து வருகின்றனர் அறிவித்து வருகின்றனர்.…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறந்த மாணவர் பேராசிரியருக்கு விருது:-

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர்…

பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட குட்டி மலை பகுதி மக்களால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர் இதே பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து ஏற்றி செல்லப்படும் ஜல்லி…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை:-

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை ஆறு மணி முதல் திடீர் சோதனை செய்து வருகின்றனர்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்,…

ஸ்ரீ தேவி பூதேவி சமேத வெங்கடரமண பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மணிகண்டம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடரமன பெருமாள் கோவில் உள்ளது – பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு மணிகண்டம் கிராமம் மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு செல்வது வழக்கம். தமிழக இந்து சமய…

வேட்புமனு தாக்கல் செய்ய‌ கிரெடிட் கார்டுகளை மாலையாக அணிந்து வந்த வேட்பாளரால் பரபரப்பு:-

2024 18வது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தமிழகத்தில் விருப்ப மனுவை விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் முன்னிலையில் திருச்சி உறையூர்…

கடந்த 11 நாட்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.கோடி 29 லட்சம் ரொக்கம், 2.8619 கிலோ தங்கம், 5.687, கிலோ வெள்ளி காணிக்கை:-

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

தேர்தலில் வாக்கு அளிப்பதின் அவசியம் குறித்த கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதைத் தொடர்ந்து வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இதில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது இந்த பேரணியை…

திருச்சியில் இபிஎஸ் பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டு மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள்:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வருகிற 24 ஆம் தேதி, திருச்சி வண்ணாங் கோயில் பகுதியில், நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை…

திருச்சியில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சத்து 2160 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்திருச்சியில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சத்து 2160 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை…

கலைஞர் ஆட்சியில் உயர் கல்வித் துறையில் கொண்டு வந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி அனைத்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்:-

அனைத்து கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பினர் இன்று திருச்சி காஜாமலையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் தமிழரசன் தலைமையில் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு கல்லூரியில் பணியாற்றும்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை கோரிக்கை மனு அளிக்க வந்த இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினரால் பரபரப்பு:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 2017, 2019, 2023-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 41…