Month: March 2024

ஆதித்தமிழர் பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் – நிறுவனத் தலைவர் இரா. அதியமான் பங்கேற்பு.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆதித்தமிழர் பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் – நிறுவனத் தலைவர் இரா.அதியமான் பங்கேற்பு.ராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த ஆதித்தமிழர் பேரவையின்…

புதுச்சேரி சிறுமி கொலை குற்ற வாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி AIDWA – DYFI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த கோரியும் குழந்தையின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கோரி AIDWA – DYFI சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம்…

மகா சிவராத்திரி – திருச்சியில் அகோரிகள் நடத்திய சிறப்பு பூஜை.

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து பூஜைகள் செய்து வருகிறார்.இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசி கொண்டு ஜெய் அகோர…

ஏர்போர்ட் பாத்ரூமில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் – அதிகாரிகள் விசாரணை.

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்கும் வகையில்…

திருச்சியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பங்கேற்பு.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்கெட் பகுதி கழக செயலாளர் பாபு வரவேற்புரை ஆற்றினார் 20வது வட்ட செயலாளர் சுருளி ராஜன் மற்றும் 20வது ஏ வட்ட செயலாளர்…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சுரபி அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி தூய்மை பணியாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

சுரபி அறக்கட்டளை சார்பில் மார்ச் எட்டாம் தேதி உலக பெண்கள் தின விழா திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சுரபி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார் விழாவினை செல்வி ராமநாதன்…

உலக பெண்கள் தினம் சாதனைப் பெண்களுக்கு மாநகராட்சி துணை மேயர் திவ்யா விருது வழங்கி கௌரவிப்பு.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உமன்ஸ் டெவலப்மெண்ட் சார்பில் உலக பெண்கள் தின விழா யுவதி 2024 என்ற தலைப்பில் கல்லூரி கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கல்லூரி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை குறையும் – MP திருநாவுக்கரசர் திருச்சியில் பேட்டி.

திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 65 வார்டு தலைவர்களுக்கான பதவி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாராளுமன்ற…

சமூக வலை தளத்தில் தவறான வதந்திகளை பரப்பினால் சட்ட ரீதியான கடும் நடவடிக்கை – எஸ்.பி. அருண்குமார் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பேட்டி….குழந்தை கடத்தல் தொடர்பாக அதிகமான சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வருகிறது…அந்த மாதிரியான சுழல் இங்கு இல்லை… தமிழகம் முழுவதும் 10லட்சம் புலம்பெயர்ந்த தொழிலர்கள் உள்ளனர்… அதிலும் புலம்பெயர்ந்த தொழிளர்கள் திருச்சியில் அதிகமாக…

சிறுமியை கொன்ற கொலை காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொடூரமான முறையில் கொன்ற காம கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகே…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் 33 பெண் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில்…

திருச்சியில் புதிதாக “VIMOKSHAA” பெண்கள் அழகு நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள சுவை பிரியாணி எதிரே புதிதாக Vimokshaa the bridal experts பெண்கள் அழகு நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் Vimokshaa the bridal experts உரிமையாளர் மோனிகா மோகன்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை தரைக்கடை வியாபாரிகள் மற்றும் சிபிஎம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:-

திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை நேற்று மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை கூட்டாக சேர்ந்து எந்த வித…

ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது இந்த பேரணிக்கு எஸ் இ எஸ் உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார் வட்டார கல்வி அலுவலர்…

மத்திய அரசு கொண்டுவரும் பாட புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் திட்டம், தமிழகத்தில் செயல் படுத்துவதற்கான யோசனை இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா -2023-2024 திருச்சி கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாநில அளவிலான…