திருச்சி கம்பரசர் பேட்டை முஸ்லிம் தெரு நூர் மஜித் அருகில் புதிதாக திறக்கப்பட்ட பிஸ்மி ஃபுட் கோர்ட் பிரியாணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த திறப்பு விழாவின் சிறப்பு சலுகையாக ஜூன் 18, 19 வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களுக்கு பிஸ்மி ஃபுட் கோர்ட் பிரியாணி கடையில் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் இரண்டு நூடுல்ஸ் வாங்கினால் ஒரு நூடு சிலவசம் இரண்டு பிரைட் ரைஸ் வாங்கினால் ஒரு ப்ரைட் ரைஸ் இலவசம் உள்ளிட்ட திறப்பு விழா சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

பிஸ்மி ஃபுட் கோட் பிரியாணி கடை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பிரியாணி பாதுஷா மற்றும் நூர் முகமது ஆகியோ செய்திருந்தனர் திறப்பு விழா முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு சென்றனர்.
