தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அவர்களை, திருச்சி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதேபோல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.பா கிருஷ்ணன் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அவர்களுடன் திருவாளர்கள் நாகநாதர், சிவக்குமார், உமாபதி, மதியழகன், சீனி ஆனந்த், கல்லணை குணா, பூர்ண சந்திரன், அசோக் குமார், அஸ்வின் குமார், கைலாஷ் ராகவேந்திரா, கருணாநிதி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

