Author: JB

முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி கலெக்டருக்கு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்தமைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் சார்பில் விருது வழங்கி கௌரவித்ததார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவர் சமூக…

அரசு அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி பாஜகவினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன் வாங்கினர். பின்னர் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது.

108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் இன்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு…

சர்வதேச கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓவிய பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது.

சர்வதேச கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு ஓவிய பயிற்சிப் பட்டறை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையின் மாணவ மன்றம் சார்பாக மாணவர்களுக்கு, இன்று காலை 10:30 மணி அளவில் கல்லூரியின் தந்தை பெரியார் கலையரங்கத்தில்…

திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் களுக்கான நேர்காணல் திருச்சியில் இன்று நடைபெற்றது..

திமுக கழகத் தலைவரும் – தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக முதன்மை செயலாளரும்.நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி..…

சாலை விபத்தில் உயிரிழந்த தேசிய பறவை – மீட்டெடுத்த DSPக்கு பொதுமக்கள் பாராட்டு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் மற்றும் தச்சங்குறிச்சி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், மயில்கள், காட்டுப்பன்றிகள்,கிரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த காப்பு காட்டில் யானைகள்…

பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 ரவுடிகள் கைது.

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருக்கிறது. இவரது மனைவி…

வருங்கால தலை முறையினர் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

ஜம்புதீவு பிரகடன ஒருங்கிணைப்பு குழு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி (NR IAS Academy) மையம் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா திருச்சி ராம்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி…

திருச்சி வந்த ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற கலெக்டர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள என்.ஆர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி சர்வதேச திருச்சி‌ விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவரை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு‌ செய்தார்.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி (Integrated Bus Terminal) மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் (Multi Utility Facilities Centre) ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப்…

திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை சேதம் – அதிமுகவினர் போராட்டம்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி ஊராட்சியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிறுவப்பட்டுள்ள, அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முழு் உருவ சிலையை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை எம்.ஜி.ஆர் சிலையின்…

அனாதையாக இறந்த வாலிபருக்கு நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜய குமாருக்கு குவியும் பாராட்டு.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் சாலையில் உள்ள பழைய இரும்பு கடை அருகே சாலையின் கிழக்கு புற ஓரமாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சு திணறுடன் உடல்நிலை சரியில்லாமல் கிடந்தார். மேற்படி நபரை பற்றி விசாரிக்கையில் சிவகங்கை…

வருகிற 27-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங் கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள்,…

தொழில் நுட்ப பெண்மணி சிறப்பு விருது மற்றும் இணைய தொழில்முனை திறன் பயிற்சி – துவக்க விழா திருச்சியில் நடந்தது

பெண்கள் விண்வெளி துறைமுதல், பருவநிலை மாற்றம் சார்ந்த தொழில்நுட்ப துறைகள் வரை மேலும்,பல துறைகளில், சமீப காலங்களில் தங்களின் சிறப்பான செயல்திறனை நிரூபித்து சாதனைகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் TREC-STEP-ன் இந்த விருது வழங்கும் விழாவானது பெண்களின் உன்னதத் தனி…

ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் வீர மரணம் அடைந்த சீருடை பணியாளர் களுக்கு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

திருச்சி கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் பணியின் போது வீர மரணம் (உயிர்நீத்த) சீருடை பணியாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருச்சிராப்பள்ளி கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் பிரமோத்…

தற்போதைய செய்திகள்