சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ1.45 கோடி ரொக்கம், 3 கிலோ 860 கிராம் தங்கம், 6 கிலோ 475 கிராம் வெள்ளி.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர். அவ்வாறு பக்தர்களால்…