அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோயில் மகா ருத்ர ஹோமம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத முதல் ஞாயிறு மகா ருத்ர ஹோமம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ருத்ர ஹோமம் இன்று நடைபெற்றது.…