முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – திருச்சி 22, 52- வது வட்ட திமுக நிர்வாகிகள் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு முதலில் வீட்டில் உள்ள கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின், பின்னர் சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம்…















