திருச்சி மக்களை அலறவிட்ட நல்ல பாம்பு – லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்.
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெட்லைட்டில் நல்ல பாம்பு ஒன்று நின்று கொண்டு அந்த…















