ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து சார்பில் மாற்றுத் திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள்.
திருச்சி மாவட்ட உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரஹமத் பள்ளிவாசல் மதரசாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கத் தலைவர் குமார்,பூக்கடைசாகுல்,அபுதாகீர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிறப்பு விருந்தினர்களாக ரஹ்மத் பள்ளிவாசல் முத்தவல்லி எஸ்எஸ் ஷாஜகான், தந்தை…















