தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஒன்றிய அரசை வலியுறுத்தி லோக் ஜனசக்தி கட்சி தீர்மானம்.
தமிழக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் வித்யாதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.…