Author: JB

கழுத்தில் இரும்புக் கம்பி குத்தி உயிருக்கு போராடிய வாலிபர் – உயிரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவ குழுவினர்.

திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15-ம் தேதி திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறிவிழுந்ததில் இரும்பு ராடு ஒன்று அவரது…

புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வில்லை மத்திய இணை அமைச்சர் தவறான தகவலை பரப்புகிறார் – அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. திருச்சி எஸ்.ஐ. டி தொழில்நுட்ப பயலுகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும்…

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் திருச்சியில் நடந்த தமுமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையில் இன்று திருச்சி என்.எம். கே. காலனி எஸ்.எஸ். மஹாலில் நடைபெற்றது.ம.ம.க.பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, த.மு.மு.க. பொது செயலாளர் பேராசிரியர்…

திருச்சியில் எலி மருந்தை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷகிருதீன். இவரது மகள் ஜாக்கின் பர்வீன்(39). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தன்னுடய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பர்வீனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல…

அக்கா கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு கைக் குழந்தையுடன் இளம் பெண் தர்ணா.

என்னை மிரட்டி வன்புணர்ச்சி செய்து, என்னையும், எங்களுக்கு பிறந்த குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவரும், எனது அக்காள் கணவர் சையது முகமது அப்பாஸ் என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருப்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சையத்…

தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் திருச்சியில் நடந்த சோகம்.

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கணபதி நகரில் வாடகை வீட்டில் தங்கி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு விசுவல் கம்யூனிகேஷன் படித்து வருபவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த அபிபோஸ்பான் வயது 20 இவர் கடந்த சில நாட்களாக…

அனைத்து ஓய்வூதியர் களுக்கும் தமிழக அரசு அகவிலைப் படியை வழங்க வேண்டும் – தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தமிழக அரசு அகவிலைப்படியை வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை…

போலீஸ் போல் நடித்து திருச்சி முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சியை சேர்ந்த முதியவர் ஒருவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரில் கூறியிருப்பதாவது;- கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் வாலிபர் ஒருவர் பேசினார் அவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி எனவும்…

அரசு ஐ.டி.ஐகளில் நூறு சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது – திருச்சியில் அமைச்சர் கணேசன் பேட்டி

திருச்சி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 5ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சியில் உள்ள எஸ்.ஐ.டி…

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக திருச்சியில் போலீசார் அதிரடி சோதனை.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில், திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகர் பகுதியில் உள்ள ராஜா முகமது என்பவரது மகன் அப்துல் முத்தலிப் (32) என்பவரின் வீட்டில் ஏர்போர்ட் காவல் ஆய்வாளர் மலைச்சாமி…

கல்லறை திருநாளை முன்னிட்டு – திருச்சி வேர்ஹவுல் கல்லறையில் சிறப்பு வழிபாடு செய்த கிறிஸ்த மக்கள்

கிறித்தவ கத்தோலிக்க சபையினர் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு வழிபாடு. இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் புனித ஆத்துமாக்கள் தினம் எனும் அழைக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையினர் நிகழ்வை வருடம்தோறும் நவம்பர் மாதம் 2ம் நாள் கொண்டாடுகின்றனர். இறந்தோரை…

பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் சூரிய சிவா கொலை மிரட்டல் விடுவதாக போலீஸ் கமிஷனரிடம் தம்பதியினர் பரபரப்பு புகார்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் 3வது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இவர் தனது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யா என்பவரிடம் கடந்த…

தீயணைப்பு மண்டல அலுவல கத்தில் இன்று ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர்கள் படுகாயம்

திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு மீட்பு படை அலுவலகம் ஒருங்கிணைந்த கோர்ட் அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் வசதி உள்ளது. இந்த மண்டலத்துக்கு உட்பட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து விட்டால் காலி சிலிண்டர்களை கொண்டு வந்து…

மக்களை விரட்டி கடித்த வெறிநாய் – நடவடிக்கை எடுத்த 24-வது வார்டு கவுன்சிலர் சோபியா ராஜ்குமார்.

கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்து குதறியது இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பது தொடர்கதையாகி வந்தது. இதனால் தெருநாய்களைப்…

ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய் வுக்கான தேதி விரைவில் அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்.

தமிழக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் – தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் இன்று நவம்பர் 1ல் மாநகர சபை மற்றும் கிராம சபை கூட்டம் பொன்மலை மண்டலம் 3 வார்டு எண் 46 இல்…