வீடியோ கேம் பாக்ஸில் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் ஒருசில பயணிகள் தொடர்ந்து தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை…