தீபாவளி சீட்டு மோசடி – திருச்சி கோட்டை காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை.
திருச்சி கீழ ஆண்டார் தெரு பகுதியில் ஈகில் சதீஷ் பண்டு என்ற பெயரில் சீட்டு நடத்தி வருபவர் சதீஷ். இவர் மலைக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரிடம் வாரம் தோறும் 100 முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்து…