திருச்சி வந்த மத்திய, இணை அமைச்சர் களுக்கு – மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கு திருச்சி பழைய பால் பண்ணை ரவுண்டானா பைபாஸ் சாலையில் பாரதிய ஜனதா…















