திருச்சி மாநகராட்சி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி – கிரிக்கெட் விளையாடி அசத்திய மேயர் அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 2-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மாநகராட்சி மேயர் அன்பழகன் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.…