அண்ணா மலையை பார்த்து எதிர் கட்சியினர் பயப்படு கிறார்கள் – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி.
சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்தார். அவருக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை…















