திருச்சியில் 10 நாட்களாக வராத குடிநீர் – காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து 10 நாட்களாக பொது குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவி…