திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கண்டனம்.
திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியில் ‘சமர் கார் ஸ்பா’ என்ற பெயரில் கார் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருபவர் வினோத்.இவர் ட்விட்டர் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் கலைஞர்,மோடி,சீமான் ஆகியோரை அவ்வப்போது தரக்குறைவாக பதிவிட்டு வருவதும் அதற்கு அவரது…