திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி குண்டாஸில் கைது.
திருவானைக்காவல் டிரங்க் ரோடு பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2000/ ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கும்பக்குடி பகுதியை சேர்ந்த ரவுடி…