இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஆசிரியை கீதா ஸ்ரீக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு:-
திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திலிருந்து இந்திய அணியின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள (Masters Athletics) போட்டிகளில் திருச்சியைச் சார்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை திருமதி கீதா ஸ்ரீ அவர்கள் 65 வயதிற்கு…






