மூதாட்டியிடம் செயின் பறித்த மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் 73 வயதான மூதாட்டி நளினிவசந்தா ரேஷன் கடைக்கு செல்லும்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒருவர் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து மூதாட்டியை ஸ்கூட்டரில் ஏற்றினார். சிறிது தூரம் சென்றதும் வழியில் நின்ற மற்றொரு நபர்…















